Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

ஏப்ரல் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரசபையில் பணிபுரியும் சுமார் 6,000 ஊழியர்கள், எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என மாநகரசபை நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற முறையை மாற்றி, இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவித்த மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada), ஊழியர்களிடையே ஒருங்கிணைப்பையும், நேரடி கலந்துரையாடல்களையும் வளர்ப்பதே இதன்
நோக்கம் எனத் தெரிவித்தார்.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் போக்கைப் பின்பற்றி வருவதால், மாநகரசபையும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மாநகரசபை ஊழியர்களின் சங்கம் (SFMM) இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மொன்றியல் நகர மையப்பகுதியை (Downtown) மீண்டும் சுறுசுறுப்பாக்க வேண்டும் என வர்த்தக சம்மேளனம் விடுத்த கோரிக்கைக்குப் பணிந்தே மாநகரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

முந்தைய செய்தி விசேட சலுகைகளை அறிவித்துள்ள கனடாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள்
அடுத்த செய்தி கிழக்கு ஒன்ராறியோவில் மேப்பிள் சிரப் உற்பத்தி 110 சதவீதமாக உயர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் – ட்ரூடோ விமான நிலையத்தில் சொகுசு கார்களைத் திருடிய இளைஞர்

ஏப்ரல் 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கிளாடியா ஐகோனோ கொலை வழக்கில் இரண்டு நபர்களுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

டிசம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?