Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பெப்டைட் மருந்துகளை விற்பனை செய்ய தடை – கியூபெக் உயர் நீதிமன்றம்

ஜூலை 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ‘கேன்லேப் ரிசர்ச்‘ (Canlab Research) என்ற இணையவழி வணிக நிறுவனம், அனுமதி பெறாத ஊசி மூலம் செலுத்தும் ‘பெப்டைட்’ (Injectable Peptides) மருந்துகளை விற்பனை செய்வதற்கு, கியூபெக் உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

சுகாதார அமைப்பான ‘ஹெல்த் கனடா’ (Health Canada) தொடர்ந்த வழக்கில் கியூபெக் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியின்றி, பல்வேறு இணையதளங்கள் வாயிலாக நிரூபிக்கப்படாத மருத்துவக் கோரிக்கைகளுடன் பெப்டைட்  மருந்துகளை இந்நிறுவனம் விற்பனை செய்து வந்ததாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமைச்சக உத்தரவு மற்றும் தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்ததை அடுத்தே, நீதிமன்றம் தற்போது  நிரந்தரத்   தடை உத்தரவை வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, ‘கேன்லேப் ரிசர்ச்’ நிறுவனமோ அல்லது அதன் பிரதிநிதிகளோ இனி அனுமதி பெறாத ஊசி வழி பெப்டைட் மருந்துகளை  தயாரிக்கவோ,  பரிசோதிக்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சாந்தே கியூபெக் அமைப்பு மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்
அடுத்த செய்தி சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

நீண்ட கால விதியைக் கைவிட தீர்மானிக்கும் மாகாண அரசு

டிசம்பர் 9, 2025
கியூபெக்

கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மார்ச் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம் – வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது லிபரல் கட்சி

ஜூலை 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஊடாக கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்! விசாரணைகள் முன்னெடுப்பு

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?