Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மத்திய அரசு ஊழியர்களுக்கான “முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

ஏப்ரல் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்காலிக ‘முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தில் எவ்வித குறைப்பும் இன்றி, முன்கூட்டியே பணியிலிருந்து ஓய்வுபெற வழிவகை செய்கிறது.

மத்திய அரசுத் துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு PSAC மற்றும் PIPSC போன்ற முக்கிய தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இத்திட்டத்தில் பங்குபற்றுவதற்குத் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம்
அடுத்த செய்தி வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களிற்கு பாதணிகள் வழங்கி வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

மொன்ட்ரியலில் உறையவைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தொடரும் மின்தடை – ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ டஃபெரின் மாலில் திருடிய ஐவர் கைது!

அக்டோபர் 14, 2025
கனடாவிசேட செய்திகள்

ஒன்டாரியோவில் தீ விபத்துக்களை சமாளிக்க புதிய அணுகுமுறை!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்கனடா

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆகஸ்ட் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?