Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவில் கலாச்சார முறிவு

நவம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளில் ஒரு ஆழமான “கலாச்சார முறிவு” ஏற்பட்டுள்ளதாகச் சனிக்கிழமை தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிஃபாக்ஸ் சர்வதேசப் பாதுகாப்புப் பேரவையில் கலந்துகொண்ட அமெரிக்க அரசின் செனட்டர்கள், இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.

டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அப்பால் சென்று, பல கனேடியர்கள், அமெரிக்கர்களை “எதிரிகள்” போல் பார்ப்பதுதான் பெரிய பிரச்சனை என்று அமெரிக்க அரசின் செனட்டர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை,  வட கரோலினா மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமெரிக்க செனட்டர் தோம் டிலிஸ், கனடாவின் நேட்டோ பாதுகாப்புச் செலவினம் குறித்து ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

நேட்டோ பாதுகாப்புச் செலவினம் தொடர்பான விடயத்தில், பல ஆண்டுகளாக நிதி இலக்குகளை அடையத் தவறியதால், கனேடிய அரசு ஆனது, நேட்டோ இராணுவக் கூட்டணிக்கு 300 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நிதியை நிலுவைத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்று டிலிஸ் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக் நுனாவிக்கில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் பாதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்

ஆகஸ்ட் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

பிப்ரவரி 8, 2026
கனடா

ரொறன்ரோவில் 400 மில்லியன் டாலர்களை இழந்த மக்கள்!

மார்ச் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?