இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, கார்த்திகை-8 (திங்கள்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி : சதுர்த்தி இரவு 7.23 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : பூராடம் இரவு 8.40 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்த/மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30-9.00 மணி
எமகண்டம் : காலை 10.30 – 12.00 மணி.
சூலம் : கிழக்கு.
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை,
மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாதனை
ரிஷபம் – திருப்பம்
மிதுனம் – வரவு
கடகம் – சுகம்
சிம்மம் – தனம்
கன்னி – நலம்
துலாம் – நன்மை
விருச்சிகம் – முயற்சி
தனுசு – வீரம்
மகரம்- விருத்தி
கும்பம் – நிறைவு
மீனம் – வெற்றி


