Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ரொறன்ரோவில் 400 மில்லியன் டாலர்களை இழந்த மக்கள்!

மார்ச் 6, 2025
TORONTO
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரொறன்ரோவில் கடந்த ஆண்டில் மோசடிகள் காரணமாக சுமார் 400 மில்லியன் டாலர்களை மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை பல்வேறு மடங்குகளினால் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மோசடியில் சிக்கிய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாதம் மோசடிகளை தவிர்க்கும் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு சுமார் 400 மில்லியன் டாலர் பெறுமதியான மோசடி சம்பவங்கள் ரொறன்ரோவில் இடம் பெற்றுள்ளன.

ரொறன்ரோவில் சுமார் 17,000 மோசடி சம்பவங்கள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படும் அதே வேளை

இணைய வழியிலான மோசடி சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிப்டோ கரன்சி, பிரமிட் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் மோசடியில் சிக்கியவர்கள் வெட்கம் காரணமாக இந்த மோசடிகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என ரொறன்ரோ பொலிஸ் பிரிவின் நிதிக் குற்றவியல் புலனாய்வு அதிகாரி டேவிட் கொபி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியலில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு !
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு

மே 17, 2025
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீனியர்களை வெளியேற்றி கனடாவில் குடியேற்றிவிட்டு தனது தேசத்தை விஸ்தரிக்க நினைக்கிறதா இஸ்ரேல்.?

பிப்ரவரி 7, 2025
கனடாமுதன்மை செய்தி

வடக்கு ஒன்ராறியோவிற்கான திருத்தப்பட்ட வளர்ச்சி வியூகத்தை வெளியிட்டது மத்திய அரசாங்கம்

ஜூலை 18, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் கோவிட்-19 தடுப்பூசிகள்  வழங்க திட்டம்

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?