Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உளவுத்துறையினர் (CSIS) மற்றும் பொலிஸார் (RCMP) குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்கும், அவர்களது டிஜிட்டல் விபரங்களைப் பெறுவதற்கும் துணைபுரியும் வகையில் Bill C-22 எனும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நவீன காலக் குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் அவசியம் என மத்திய அரசு கூறினாலும், இது மக்களின் தனிப்பட்ட தரவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸார் ஒரு விசாரணைக்காகத் தொலைபேசி நிறுவனங்களிடம் விபரங்களைக் கோரும்போது, ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான முறையில் தகவல்களை வழங்குகின்றன.

இதனைச் சீர்செய்வதே இச்சட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொலிஸார் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் (Standardized format) தரவுகளை வைத்திருக்க வேண்டும் என, இந்த சட்டம் வலியுறுத்துகின்றது.

முக்கிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ‘மெடா-டேட்டா’ (Metadata) விபரங்களை ஒரு வருடம் வரை கட்டாயம் சேமித்து வைத்திருக்க வேண்டும் எனவும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள Bill 9 மசோதா
அடுத்த செய்தி மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நாடாளுமன்றம் மே 26ஆம் திகதி கூடும் என எதிர்பார்ப்பு

மே 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவும் நியூசிலாந்து அரசு

ஆகஸ்ட் 4, 2025
கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
கனடா

மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?