2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலக கால்பந்து போட்டி கனடாவின் டொரோண்டோவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவோடு இணைந்து மெஸ்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதன்படி இப்போட்டிகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


