Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

CAQ கட்சிக்குள் நிலவும் மோதல்களைத் தவிர்க்குமாறு மாகாண முதல்வர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

கியூபெக் மாகாணத்தின் ஆளுங்கட்சியான CAQ-இன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் மோதல்களைத் தவிர்க்குமாறு மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 12-ஆம் திகதி CAQ-கட்சியின் புதிய தலைவர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வேட்பாளர்களான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) மற்றும் பெர்னார்ட் டிரெய்ன்வில் (Bernard Drainville) ஆகியோருக்கு இடையிலான போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதி விவாதத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டமை கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கியூபெக் முதல்வர் லெகோ “வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டுமானால், ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” எனத் தெரிவித்தார்.

தான் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும், வெற்றி பெறுபவருக்கு அதிகாரத்தைச் சுமூகமாக ஒப்படைப்பதே தனது நோக்கம் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட CAQ கட்சி, தனது வரலாற்றில் முதன்முறையாகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது! 
அடுத்த செய்தி நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை”அவசியம் – மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நாடாளுமன்றத்திற்குள் தாம் நுழைவதற்காக இடைத்தேர்தல் சூழலை ஏற்படுத்துகிறார் பியர் பொலிவேர்!

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

டிரம்ப்போடு தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஆகஸ்ட் 22, 2025
கியூபெக்

கியூபெக்கில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

ஏப்ரல் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கிடையில் வர்த்தக ஒப்பந்தம்

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?