Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் யானை தந்தங்களுடன் இருவர் கைது

மார்ச் 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் இரண்டு யானை தந்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த யானை தந்தங்களுடன் கைதானவர்கள் பாட்டாளிபுரத்தை சேர்ந்த 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மண்டைதீவு புதைகுழி வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு
அடுத்த செய்தி பிணையில் சென்ற சஜின் வாஸ் குணவர்த்தன

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

டிசம்பர் 24, 2025
இலங்கை

யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு

பிப்ரவரி 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அதி கூடிய வெப்பநிலை தொடர்ந்து நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மார்ச் 29, 2026
இலங்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் விடுதலை

பிப்ரவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?