Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் நோர்த் பகுதியில் கத்திக் குத்து தாக்குதல்

மார்ச் 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நோர்த் (Montreal North) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு வன்முறையாக மாறியது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயதுப் பெண் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இன்று மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்
அடுத்த செய்தி புதிய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அவி லூயிஸ் தெரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மத அடையாளத்தை நீக்கும் தீர்மானத்திற்கு வாக்களித்த நகர சபை அதிகாரிகள்

டிசம்பர் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

இனப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் வாகன சோதனைகள்!

ஜனவரி 20, 2026
கியூபெக்

வெஸ்ட்மின்ஸ்டர் ஹோட்டலில் திடீர் தீப்பரவல்

மே 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மசூதி படுகொலைகளின் முக்கிய குற்றவாளியின் தரவுகளைத் தங்களுக்கு வழங்குமாறு FBI உளவு அமைப்பு கோரிக்கை

மே 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?