Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மருத்துவ சேவையில் சமத்துவம் இல்லை – கனடா மீது குற்றச்சாட்டு

மார்ச் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், அது நடைமுறையில் முழுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

CBC News மற்றும் Global News வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் மாகாணங்களுக்கு மாகாணம் மருத்துவ சேவைகளில் பெரிய வித்தியாசங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது

மூன்று மாகாணங்களில் வாழ்ந்த ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையில், ஒரே சிகிச்சை ஒரு இடத்தில் இலவசமாக கிடைக்கும்போது, மற்றொரு இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சைக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை, குடும்ப மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் பல் சிகிச்சைக்கான கூடுதல் செலவுகள்போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.

மாகாணம் மாறும் போது புதிய Health Card பெறும் தாமதமும் பொதுமக்களை அதிகமாக பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து கனடா அரசு, அனைவருக்கும் அடிப்படை மருத்துவ சேவை கிடைக்கிறது என்றும், காத்திருப்பு நேரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறாக, “Universal Healthcare” என்ற கருத்து கனடாவில் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகளுக்கும் முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் கலந்துரையாடல்
அடுத்த செய்தி கனேடிய பிரதமர் மார்க் கார்னி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
கனடா

ஒட்டாவாவில் LGBTQ+ சமூகத்தை அச்சுறுத்தும் ஓவியம் கண்டுபிடிப்பு

நவம்பர் 10, 2025
1
கனடாமுதன்மை செய்தி

பதிலடி வரிகளால் பதில் சொல்ல தயாராகும் கனடா, மெக்சிக்கோ.

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஹாமில்டன் பகுதியில் கார் விபத்து – ஒருவர் பலி..!!

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?