Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து வரும் முக்கிய சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் (Inderjeet Singh Gosal) உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மத்திய பொலிஸார் (RCMP) மீண்டும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைக் கடிதத்தை வழங்கியுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தணிக்கப்பட்டுவிட்டதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு கூறிவரும் நிலையில், இந்த நடவடிக்கை அரசின் கூற்றைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

காலிஸ்தான் பொதுவாக்கெடுப்புப் பிரச்சாரத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் இந்தர்ஜித் சிங் கோசல், ஓன்டாரியோவின் கலெடான் பகுதியில் வைத்து கடந்த 14 ஆம் திகதி அன்று இந்த எச்சரிக்கைக் கடிதத்தைப் பெற்றதாகக் உறுதிப்படுத்தியுள்ளார்.

2023-இல் படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைத் (Hardeep Singh Nijjar) தொடர்ந்து, கோசல் இந்த அமைப்பின் பிரதான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு
அடுத்த செய்தி வவுனியா வேப்பங்குளத்தில் முற்றாக தீக்கிரையான வீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காணாமல் போன சிறுமி தொடர்பாக பொது மக்களின் உதவியை நாடும் கியூபெக் மாகாணப் பொலிஸார்!

செப்டம்பர் 25, 2025
கனடா

நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதான கான்ஸ்டபிள் கிறிஸ்டோபர்

ஜனவரி 16, 2026
அண்மைய செய்திகள்கனடா

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஜூலை 10, 2026
கனடாமுதன்மை செய்தி

முக்கியத்துவம் வாய்ந்த கனடா தினம் இன்றாகும்

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?