Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்துள்ள தடயவியல் மருத்துவ நிபுணர்

மார்ச் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் ஏழு வாரக் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில், குழந்தையின் உடலில் காணப்பட்ட காயங்கள் படுக்கையிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டவை அல்ல என தடயவியல் மருத்துவ நிபுணர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

இந்த மரணம் ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஏழு வாரமேயான ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது. இது தொடர்பாகக் குழந்தையின் தாய் பொரவி புத் (Boravy Buth) மற்றும் அவரது அப்போதைய காதலர் பெட்ரிக் ஓகானர் (Patrick O’Connor) ஆகியோர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒட்டாவா பகுதியில் அண்மைக் காலமாக சிறுவர்கள் தொடர்பான மரணங்கள் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வழக்கின் தீர்ப்பு சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற விசாரணை நிறைவு
அடுத்த செய்தி மொன்றியலுள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்க திட்டம்

ஜூன் 1, 2025
கனடாகியூபெக்

நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கனேடிய விமானிகளின் உடல்கள்

மார்ச் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

மார்ச் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

75 வயது முதியவர் ஒருவர், வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?