Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒன்ராறியோவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார் நிதி அமைச்சர்

மார்ச் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பீட்டர் பெத்லன்பால்வி நேற்று சட்டசபையில் சமர்ப்பித்தார்.

“ஒன்ராறியோவைப் பாதுகாப்பதற்கான திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட், பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மாகாணத்தின் நிதிப் பற்றாக்குறை 13.8 பில்லியன் டொலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க 3 பில்லியன் டொலர் அவசர நிதியாக இந்த பட்ஜெட்டில்  ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை எட்டியுள்ள கனேடிய மத்திய அரசு
அடுத்த செய்தி மொன்றியலின் மேற்கு தீவிலுள்ள ஆற்றில் விழுந்த இரு இளைஞர்களில் ஒருவர் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

செயிண்ட்-அகஸ்டின் ஆற்றில் தவறி விழுந்த நபரை தேடும் பணி ஆரம்பம்

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

மொன்ட்ரியலில் உறையவைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தொடரும் மின்தடை – ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

அக்டோபர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விதித்த வரிகளினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்…

ஏப்ரல் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?