Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது தாக்குதல்

மார்ச் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ரஷ்ய தாக்குதலில் மத்திய லிவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த யுனெஸ்கோவினால் உலக மரபு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட புனித அன்ரூ தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமாக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 27 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 07 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

சோபோர்னா ஸ்கொயர், பந்தரா வீதி, ஸ்கைவ் மாவட்டம், சேர்வோனா கள்வினா தெரு ஆகிய இடங்களிலும் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குத்ல்களை நடத்தியுள்ளது.

யுனெஸ்கோ நிபுணர்கள் சேத விபரத்தை மதிப்பிட லீவுவிற்கு விஜயம் மேற்கொள்வார்களென உக்ரைன் வெளிநாட்டு அமைச்சர் ஹென்றி சிபிக தெரிவித்தார்.

முந்தைய செய்தி சமையல் எரிவாயு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
அடுத்த செய்தி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது சீனக் கப்பல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

யுக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு !

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதையல் தோண்டும் நடவடிக்கைக்கு உதவியோர் கைது

ஏப்ரல் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – தலைவர் டி.ஜே.ராஜகருணா

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?