Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரான் போர் சூழலால் உலகளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது சொந்தப் படைப்பான ‘டைமெத்தில் ஈதர்’ மூலம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது.

இந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் போது அடுப்புகளில் கரி படியாது. இதன் சுடர் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிகவும் தூய்மையாக எரியும்.

புகை, நைட்ரஜன் ஒக்சைட்டு மற்றும் கந்தக ஒக்சைட்டு வெளியேற்றத்தை இது பெருமளவு குறைக்கிறது.

புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சியின் பலனாக இதனை உருவாக்கியுள்ளனர்.

இதற்குத் தேவையான வினையூக்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.

இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு LPG எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.

எல்பிஜியுடன் வெறும் 8% டைமெத்தில் ஈதரை கலப்பதன் மூலம் மட்டும், ஆண்டுக்கு சுமார் 9,500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

தற்போதுள்ள எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளிலேயே இதனைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இதற்கெனத் தனியாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. தற்போது சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த எரிவாயுக்களை, வணிக ரீதியாகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வவுனியா வடக்கில் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு
அடுத்த செய்தி 400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!

நவம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 28, 2026
இலங்கை

யாழ். பல்கலையின் 2ஆம் நாள் அமர்வுகள்

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

கடற்றொழிலாளர்கள் கைது தொடர்பில் ஜெயசங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?