Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனநலம் குன்றிய நபர்களை, அவர்களின் அனுமதியின்றி கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான விதிகளைத் தளர்த்தும் புதிய சட்டமூலத்தைக் கியூபெக் அரசு தாக்கல் செய்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள ‘Bill P-38’ சட்டத்தின்படி, ஒரு நபர் தமக்குத் தாமே அல்லது சமூகத்திற்கு “உடனடி மற்றும் கடுமையான” (Serious and Immediate) ஆபத்தை விளைவிப்பவராக இருந்தால் மட்டுமே அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்க முடியும்.

ஆனால், அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) தாக்கல் செய்துள்ள ‘Bill 23’ இந்த விதியை மாற்றியமைக்கிறது.

இனி “உடனடி ஆபத்து” என்ற நிலைக்காகக் காத்திருக்கத் தேவையில்லை எனவும் ஒருவரது மனநிலை மோசமடைந்து வருவதாகக் கருதப்பட்டாலே  அவரை 7 நாட்கள் வரை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கலாம் எனவும், இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

எனினும் ஒரு வாரத்திற்கு மேல் ஒருவரைத் தடுத்து வைக்க வேண்டுமானால், கியூபெக் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (Administrative Tribunal) அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்
அடுத்த செய்தி இன்றைய நாளுக்கான ராசிபலன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மருத்துவ சேவையில் சமத்துவம் இல்லை – கனடா மீது குற்றச்சாட்டு

மார்ச் 29, 2026
கனடாமுதன்மை செய்தி

ஹமில்டனில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு அபராதம் விதிப்பு!

மே 28, 2025
கியூபெக்

‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி

ஜூன் 8, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?