Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

‘OpenAI’ நிறுவனம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

மார்ச் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 12 வயது சிறுமி மாயா கெபாலாவின் (Maya Gebala) குடும்பத்தினர், சாட்-ஜிபிடி (ChatGPT) தயாரிப்பு நிறுவனமான ‘OpenAI’ மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கொலையாளி இந்த மென்பொருளைப் பயன்படுத்தித் தாக்குதலுக்குத் திட்டமிட்டது தெரிந்தும், அந்தத் தகவலை காவல்துறைக்குத் தெரிவிக்கத் தவறியதே இந்த வழக்கிற்குக் காரணமாகும்.

தாக்குதலை நடத்திய ஜெஸ்ஸி வான் ரூட்ஸெலார் (Jesse Van Rootselaar), பல மாதங்களாக ‘ChatGPT’ உடன் இது குறித்து உரையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே அவரது கணக்கு “வன்முறையைத் தூண்டுவதாக” கூறி ‘OpenAI’ நிறுவனத்தால் முடக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தகவல் பற்றி காவல்துறைக்கு ‘OpenAI’ நிறுவனம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தில் தனிமைப்பட்டிருந்த கொலையாளிக்கு, இந்த சாட்-ஜிபிடி (ChatGPT) மென்பொருள் ஒரு “ஆலோசகர் மற்றும் நண்பன்” போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இனவாத மற்றும் நியோ-நாஜி கொள்கைகளைப் பரப்பும் கனடிய ஆயுதப் படை வீரர்கள்
அடுத்த செய்தி புதிதாக உருவாக்கப்படவுள்ள ‘ட்ரோன் புத்தாக்க மையம்’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவா  சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள சுகாதார எச்சரிக்கை

டிசம்பர் 16, 2025
கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையில்  ‘நச்சுத்தன்மை வாய்ந்த அலுவலகப் பணிச்சூழல்!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதிய போட்டி அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

பெய்ஜிங் சென்ற பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?