Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மருத்துவர் மீது பதிவாகியுள்ள பாலியல் குற்றச்சாட்டு

செப்டம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) நோயாளி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நியூ பிரன்சுவிக் மாகாண மருத்துவர், கியூபெக் மாகாணத்திலும் (Quebec) இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மருத்துவர், கியூபெக்கில் பாலியல் ரீதியான இரண்டு புகார்களை எதிர்கொண்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம், அம்ஹெர்ஸ்ட் அருகே உள்ள கம்பர்லேண்ட் பிராந்திய சுகாதார மையத்தில் (Cumberland Regional Health Care Centre) அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது, பாலியல் வன்கொடுமை அந்த மருத்துவர் மீது கடந்த மாதம் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து, அவரை பணியமர்த்தியிருந்த Vitalité சுகாதார வலையமைப்பு (Vitalité Health Network), ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் அவர் பணியில் இல்லை என்று அறிவித்தது.

அத்துடன், நியூ பிரன்சுவிக் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரி (College of Physicians and Surgeons of New Brunswick) அவரது மருத்துவப் பயிற்சி உரிமத்தை இடைநிறுத்தம் செய்துள்ளது.

முந்தைய செய்தி இந்தியாவின் மும்பை நகரில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!
அடுத்த செய்தி சிறிய விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் முக்கிய விமான பாகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரின் மைய பகுதியில் பிரமாண்ட பேரணி

ஏப்ரல் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
கனடா

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை

டிசம்பர் 11, 2025
கனடா

அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது-முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?