Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்ச் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மசோதா C-3’ (Bill C-3) அமுலுக்கு வந்ததையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கானோர் இப்போது கனடா குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாக மாறியுள்ளனர்.

“முதல் தலைமுறை கட்டுப்பாடு” (First-generation limit) நீக்கப்பட்டதன் மூலம், வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களும் தங்களது பிள்ளைகளுக்குக் குடியுரிமையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அமுலில் இருந்த சட்டப்படி, ஒரு கனேடியப் பெற்றோர் கனடாவுக்கு வெளியே பிறந்திருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் கனேடியக் குடியுரிமை தானாகக் கிடைக்காது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன், வெளிநாடுகளில் பிறந்தவர்கள், விண்ணப்பிப்பதன் மூலம் தங்களது கனேடிய குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் நிலவும் அரசியல் மாற்றங்களால், அங்கிருக்கும் பல அமெரிக்க-கனேடிய வம்சாவளியினர், இப்போது கனடா குடியுரிமையைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இடைத்தேர்தல் திகதியை அறிவித்த மத்திய அரசு
அடுத்த செய்தி கியூபெக்கில் பள்ளிப் பேருந்து விபத்து – 13 வயது சிறுவன் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

செப்டம்பர் 16, 2025
கனடா

மிசிசாகாவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது 

பிப்ரவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அமுலுக்கு வந்த அதிரடி சட்டம் – ‘C-12 ’19ஆயிரம் அகதி விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

மார்ச் 31, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?