நாட்டில் வெலிவேரிய, எம்பரலுவ பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பெண்களிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளும் , 410,470 ரூபாய் பணமும் கைப்பற்றபட்டுள்ளது.
பணத்துடன் கைதான பெண் கொழும்பு 12 பகுதியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
