Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ட்ரம்பின் நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் – ரணில் தெரிவிப்பு!

மார்ச் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளா்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு அரசாங்கத்தை மாற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால், ஈரான் தனது கடல் எல்லை வழியாக வரும் ஏனைய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

உலகம் தனது விருப்பப்படி இயங்க வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். ஆனால், இதுபோன்ற ஆழமான பிரச்சினைகள் சிறிய நாடுகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி 3வது நாள் போர் தீவிரம் – நெதன்யாகுவின் நிலை என்ன? குழப்பம் நீடிப்பு!
அடுத்த செய்தி ஈரானின் பிரதான அணுசக்தி நிலையமான Natanz தாக்கப்பட்டது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூன் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் பொசன் பூரணை நாளை முன்னிடடு 22 இடங்களில் தன்சல் வழங்கி வைப்பு!

ஜூன் 10, 2025
இலங்கை

கிளி மாசார் அ.த.க பாடசாலை அதிபரின் ஊழலுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?