Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்!

செப்டம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் அரசியலமைப்பின் 22 வது திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை சட்டமூலம் ஆகியன இன்று விசேட பெரும்பான்மையுடன் சபாநாயகரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி இந்த சட்டமூலத்திட்கு ஆதரவாக 158 வாக்குகளும், இதட்கு எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று நிறைவடைந்துள்ளன.

இந்தச் சட்டமூலம் தொடர்பாக முன்னதாக உச்ச நீதிமன்றம் தீர்மானம் வழங்கியிருந்தது. அதன்படி, 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கும் ஏற்பாடும் இதில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, Judicature (Amendment) Bill இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 62 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதுடன், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆகவும் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற சட்டமன்ற நடவடிக்கை நிறைவடைந்துள்ளதுடன், நீதித்துறை தொடர்பான இந்த இரு முக்கிய சட்டமூலங்களும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்தி மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கைத்துப்பாக்கி மீட்பு

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?