Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான மணலை கிளிநொச்சி பெற நடவடிக்கை

செப்டம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 கியூப் மணலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு ஒரு ரிப்பர் (3 கியூப்) மணல் ரூ.44,000 என்ற விலையில் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான போக்குவரத்துக் கட்டணப் பொறிமுறையில், ஆரம்ப 3 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கான கட்டணம் கிலோமீற்றருக்கு ரூ.1,250 எனவும், தொடர்ந்து 10 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.300 எனவும், 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.225 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்துள்ள பயனாளிகளுக்கு மேலதிகமாக, மணல் தேவைப்படும் ஏனைய அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளின் விபரங்களையும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவையான மணலின் அளவு மற்றும் தேவைகள் தொடர்பான விபரங்களையும் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்திருந்தும் இதுவரை மணலைப் பெற்றுக்கொள்ளாத பயனாளிகள், கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட பாரவூர்தி சங்கத்தில் மணலின் மாதிரியைப் பார்வையிட்டு, அதனைத் தொடர்ந்து உரிய பணத்தைச் செலுத்துமாறும் மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி அமெரிக்க அதிபரின் கருத்துக்கு கனடிய மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்
அடுத்த செய்தி யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய குழு ஒன்று நேரடியாக செயற்படவுள்ளது

பிப்ரவரி 25, 2026
இலங்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!

நவம்பர் 30, 2025
இலங்கை

பொகவந்தலாவில் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது வெந்நீரை ஊற்றிய நபர்!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை மாவட்டம் – ஹொரணை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?