இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-28 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி நாளை விடியற்காலை 4.12 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: உத்திரம் மாலை 4.11 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நலம்
மிதுனம்-நட்பு
கடகம்-தனம்
சிம்மம்-அமைதி
கன்னி-உயர்வு
துலாம்- மேன்மை
விருச்சிகம்- போட்டி
தனுசு- வெற்றி
மகரம்-செலவு
கும்பம்-வரவு
மீனம்-தியாகம்