Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தில் வாழும் ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கித் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பல தசாப்தங்களாக ஈரான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் இந்தத் தாக்குதலைக் கொண்டாடினாலும், ஒரு தரப்பினர் அப்பாவி மக்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையடைந்துள்ளனர்.

மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டி ஆகிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான ஈரானியர்கள், இசை முழங்க நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ள நிலையில், இது ஈரானில் ‘புதிய விடியல்’ எனப் இந்த இரானியர்கள் முழக்கமிட்டனர்.

இதேவேளை, கியூபெக்கில் இடம்பெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்தியில், பல ஈரானியக் குடும்பங்கள் தங்கள் ஈரான் உறவினர்களின் நிலையை துயரப்படும் நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை கைவிட்ட பல்கலைக்கழகங்கள்
அடுத்த செய்தி Tumbler Ridge துப்பாக்கிச் சூடு – மத்திய அரசு விசாரணை கோரி கன்சர்வேடிவ் கட்சி கடும் அழுத்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் தட்டம்மை நோய் தாக்கம் அதிகரிப்பு!

மார்ச் 11, 2025
கியூபெக்

குரோஸ்-ஈல்’ (Grosse-Île) தீவிலுள்ள மான்களை வேட்டையாட திட்டம்

மார்ச் 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் முன்னணி உணவு விநியோக நிறுவனத்தின் பாதுகாப்பு உரிமம் ரத்து

ஜனவரி 3, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் கனடாவின் அதிரடி தீர்மானம் …..

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?