Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை கைவிட்ட பல்கலைக்கழகங்கள்

மார்ச் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசுக்கு எதிரான தமது நீண்ட காலச் சட்டப் போராட்டத்தை மெக்கில் (McGill) மற்றும் கன்கோடியா (Concordia) பல்கலைக்கழகங்கள் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளன.

இப்பல்கலைக்கழகங்கள் , கியூபெக்  அரசு அமுற்படுத்தியுள்ள வந்த 33% கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவே, சட்டப் போராட்டத்தை நீண்டகாலமாக நடத்தி வந்தன.

கடும் நிதிப் பற்றாக்குறை மற்றும் கியூபெக் மாகாண அரசுடன் சுமூகமான உறவைப் பேண வேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகபீடங்கள் தெரிவித்துள்ளன.

கியூபெக் மாகாணத்திற்கு வெளியிலிருந்து வந்து கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டணங்களை கியூபெக் மாகாண அரசு, உயர்த்தியிருந்தது.

“கியூபெக் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வெளி மாகாண மாணவர்களுக்கு மானியம் வழங்க முடியாது” என்றும், மொன்றியலில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரெஞ்சு மொழியின் அழிவுக்குக் காரணமாகிறது என்றும் கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோ கருத்து தெரிவித்திருந்தார்..

இதனை எதிர்த்து 2024-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்குகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 1 லட்சம் மக்கள், ஆனால் போக்குவரத்து இல்லை – கிழக்கு மொன்றியலில் மக்கள் கொந்தளிப்பு!
அடுத்த செய்தி வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறான அணுகுமுறையைப் பயன்படுத்துவதாக பழங்குடியினர் தெரிவிப்பு

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பெண்கள் முன்னெடுத்த போராட்டம்!

மார்ச் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பனிப்பொழிவை அகற்ற எட்டு நாட்கள் தேவை.

பிப்ரவரி 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?