Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

1 லட்சம் மக்கள், ஆனால் போக்குவரத்து இல்லை – கிழக்கு மொன்றியலில் மக்கள் கொந்தளிப்பு!

மார்ச் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் கிழக்கு முனையில் அமைந்துள்ள ‘ரிவியர்-டெ-பிரேரி–பாயிண்ட்-ஓ-ட்ரெம்பிள்’ பகுதி மக்கள், போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தங்களுக்குப் போதுமான பொதுப் போக்குவரத்து மற்றும் கல்வி வசதிகளை, அரசு வழங்கவில்லை எனக் கூறியே, அப்பகுதி மக்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

பல தசாப்தங்களாகத் தங்களது பகுதி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தப் பகுதியில், முறையான இரயில் அல்லது விரைவுப் பேருந்து வசதிகள் இல்லாதமை, மிகப்பெரிய குறையாக உள்ளது.

கிழக்குப் பகுதிக்குத் திட்டமிடப்பட்டிருந்த ‘REM de l’Est’ இரயில் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, தங்களுக்கு ஒரு முறையான மாற்றுத் திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இங்கிருந்து மொன்றியால் நகரின் மையப்பகுதிக்குச் செல்ல ஒருவருக்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகிறது எனத் தெரிவித்த அவர்கள், பல பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளதால், முதியவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக் அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை கைவிட்ட பல்கலைக்கழகங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 பேர் படுகொலை வழக்கு: இனியபாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் – சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்…

ஏப்ரல் 6, 2025
கியூபெக்

வளர்ப்புப் பிராணிகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள் மனித உரிமைகளுக்கு எதிரானது

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் விஜய்க்கு வைத்துள்ள கோரிக்கை

மே 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?