Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

இந்தியா–கனடா உறவில் திடீர் திருப்பம்: சீக்கியர்கள் கொந்தளிப்பு!

பிப்ரவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் இந்தியா முன்னெடுத்து வந்ததாகக் கூறப்பட்ட வன்முறைச் செயல்கள் மற்றும் மிரட்டல்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்குப் போட்டியாக, இந்தியாவுடன் 7,000 கோடி டொலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள பிரதமர் கார்னி திட்டமிட்டுள்ளார்.

இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகளே இந்த நம்பிக்கைக்குக் காரணம் என அரசு கூறுகிறது.

இதேவேளை, மத்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டாலும், கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புகள் இதனைக் கடுமையாக மறுத்துள்ளன.

கியூபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் இயங்கும் சீக்கிய அமைப்புகள், “வர்த்தகத்திற்காக மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு அடகு வைக்கிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளன.

 

முந்தைய செய்தி பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்
அடுத்த செய்தி ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

துணை அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.

டிசம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஜூலை 21, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
கனடா

கலை மற்றும் கலாசாரத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது!

அக்டோபர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?