அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “தாய் கிழவி”
இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பதோடு, நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கான இசையை வழங்கியுள்ளதோடு, இப்படமும் எதிர்வரும் 27 ஆம் திகதி திரைக்கு வருகின்றது.
“தாய் கிழவி” படத்தில் பவுன்தாயாக ராதிகா நடித்துள்ளார். சொத்துக்காக பவுன்தாயின் இறப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மகன்கள் என கலகலப்பாக உருவாகியுள்ளது.
