Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமண்டா ஜாய் கூப்பர் வழக்கின் தீர்ப்பில் தாமதம்

பிப்ரவரி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாலியல் குற்றங்களுக்காக ‘ஆபத்தான குற்றவாளி’ என அடையாளப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு திருநங்கை கைதியை, பெண்கள் சிறைக்கு மாற்றக் கோரும் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

58 வயதான அமண்டா ஜாய் கூப்பர் (Amanda Joy Cooper) என்ற திருநங்கை கைதி தொடர்பாகவே, இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆண்களுக்கான பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் முழுமையான பாலின மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொண்டார்.

2022-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஒருவரின் பிறப்புறுப்பு அமைப்பை வைத்தே சிறை ஒதுக்கப்பட வேண்டும் என்னும் நிலை காணப்படுகின்றது.

 அமண்டா இப்போது உடல் ரீதியாக ஒரு பெண் என்பதால் அவர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என, அமண்டாவின் வழக்கறிஞர் ஜெசிகா ரோஸ் நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்துள்ளார்.

ஆண்கள் சிறையில் அமண்டா சக கைதிகளால் துன்புறுத்தப்படுவதாகவும், அங்கு அவருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அமண்டாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி சுற்றுலாத் துறையில் மாபெரும் எழுச்சிக் கண்ட மொன்றியல் மாநகரம்
அடுத்த செய்தி கனடிய தேர்தல் சட்டத்தை மீறிய கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கான சேவைகளைக் குறைக்க நடவடிக்கை

ஜூன் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

தீ அபாயத்தை ஏற்படுத்தும் பவர் பாங்க் சாதனம்

பிப்ரவரி 22, 2026
கனடாமுதன்மை செய்தி

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

மார்ச் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

மன்னர் சார்ள்ஸின் ஒட்டாவா விஜயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?