Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் இஸ்ரேலிய அணியை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை!

செப்டம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரத்தில் நடைபெறவுள்ள சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் இஸ்ரேலிய அணியான Israel Premier-Tech-ஐ அனுமதிக்கக் கூடாது என பாலஸ்தீனிய மற்றும் யூத ஒற்றுமை (PAJU) என்ற அமைப்பு மொன்றியல் மேயர் வலேரி பிளாண்டேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.செப்டம்பர் 14 அன்று நடக்கவுள்ள Grand Prix Cyclistes de Montréal பந்தயத்தில் இந்த அணி பங்கேற்க உள்ளது.

இஸ்ரேல் Premier-Tech அணியின் கனடா-இஸ்ரேலிய இணை உரிமையாளரான சில்வன் ஆடம்ஸ், இந்த சைக்கிள் ஓட்ட வீரர்களை இஸ்ரேலின் தூதுவர்கள் என்று வர்ணித்திருந்தார். இந்த கருத்து, தற்போது மொன்றியல் நகரத்தில் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

இதேபோன்ற எதிர்ப்பு கனடாவில் மற்ற இஸ்ரேலிய விளையாட்டு அணிகளுக்கும் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.கை விடுத்துள்ளது. செப்டம்பர் 14 அன்று நடக்கவுள்ள Grand Prix Cyclistesde Montréal
பந்தயத்தில் இந்த அணி பங்கேற்க உள்ளது.

இஸ்ரேல் Premier-Techஅணியின் கனடா-இஸ்ரேலிய இணை உரிமையாளரான சில்வன் ஆடம்ஸ், இந்த சைக்கிள் ஓட்ட வீரர்களை இஸ்ரேலின் தூதுவர்கள் என்று வர்ணித்திருந்தார்.இந்த கருத்து, தற்போது மொன்றியல் நகரத்தில் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.இதேபோன்ற எதிர்ப்பு கனடாவில் மற்ற இஸ்ரேலிய விளையாட்டுஅணிகளுக்கும் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி மன்னார் மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்-அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் எச்சரிக்கை!
அடுத்த செய்தி மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

உலகின் மிக உயர்ந்த அலைகளைக் கொண்டுள்ள தசியுஜாக்

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்கனடா

அல்பெர்ட்டா பிரிவதைத் தடுக்கச் சுற்றுச்சூழல் விதிகளில் சலுகைகள்! – அதிருப்தியில் ஆளும் லிபரல் கட்சி

மே 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?