Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தீவிரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் மெத்தியூ அல்தார்ப்

அக்டோபர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோவைச் சேர்ந்த மெத்தியூ அல்தார்ப் (Matthew Althorpe) என்ற 29 வயது இளைஞன், சர்வதேச நியோ-நாஜி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய மூன்று தீவிரவாத குற்றச்சாட்டுகளை டொராண்டோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

நயாகரா பிராந்தியத்தைச் சேர்ந்த அல்தார்ப், ஆட்டம்வாஃபென் பிரிவு (Atomwaffen Division – AWD) என்ற அமைப்பிற்காகப் பிரச்சாரம் செய்ததுடன், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதையும் ஒப்புக்கொண்டார்.

ஆட்டம்வாஃபென் பிரிவு அமைப்பிற்காக ஆள்சேர்க்கும் பிரச்சாரப் பொருட்களைத் தாம் தயாரித்ததாகவும், கனடாவிற்குள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகவும் அல்தார்ப் தெரிவித்தார்.

இது இனவெறி மற்றும் வன்முறையைத் தூண்டும் சர்வதேச நியோ-நாஜி (Neo-Nazi) அமைப்பாகும்.

இந்த அமைப்பை கனடா அரசு 2021ஆம் ஆண்டு ஒரு தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது.

கனேடிய காவல்துறை நடத்திய 18 மாத கால விரிவான விசாரணையின் முடிவில், 2023 டிசம்பரில் அல்தார்ப் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் ரயில் மோதிய 24 வயது இளைஞன்
அடுத்த செய்தி யாழில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா பிரிவினை விவகாரம் – டேனியல் ஸ்மித் மீது கட்சிக்குள் கடும் முரண்பாடு

மே 28, 2026
கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா மாகாண காட்டுத்தீயினால் பலர் பாதிப்பு

ஜூன் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது பெண் உயிரிழப்பு — இரண்டு பேர் கைது

ஏப்ரல் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?