Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

இன்று உறைபனி மழை எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.

பிப்ரவரி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹாமில்டன், பிராண்ட்போர்ட் மற்றும் தென்மேற்கு ஒன்டாரியோவின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று உறைபனி மழை (Freezing Rain) எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.

இந்தக் கடுமையான வானிலை மாற்றத்தினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மரக்கிளைகள் மற்றும் மின்சாரக் கம்பிகளில் 5 முதல் 10 மில்லி மீட்டர் வரை பனிக்கட்டிகள் படியக்கூடும் எனவும் இதனால் மின்சாரம் துண்டிக்கப்படவும், மரங்கள் முறிந்து விழவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறைபனி மழையுடன் சேர்ந்து அடர்த்தியான மூடுபனியும் காணப்படுவதால், வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி காசநோய் பாதிப்பு நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தானது
அடுத்த செய்தி ஜமீல் ஜவானியின் கருத்துடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் – பா.உ ரவிகரன்

பிப்ரவரி 13, 2026
கனடா

அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால்,உற்பத்தியை இந்தியா அல்லது அமெரிக்காவிற்கு மாற்றுவோம் -பெஸ்ட் தெராட்ரானிக்ஸ்

அக்டோபர் 17, 2025
1
அண்மைய செய்திகள்விளையாட்டு

அரையிறுதிக்கு தகுதி பெற்ற தென்னாபிரிக்கா அணி.

மார்ச் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டார் சுவீடனின் மன்னர்!

நவம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?