Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

காசநோய் பாதிப்பு நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தானது

பிப்ரவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கியூபெக் பகுதியில் உள்ள நுனாவிக் பிராந்தியத்தில் காசநோய் (Tuberculosis) பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் (Canadian Red Cross) அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உலகிலேயே காசநோய் பாதிப்பு மிக அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றாக நுனாவிக் மாறியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 117 பேருக்கு தீவிர காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தப் பகுதியில் உள்ள சுமார் 50 சதவீத மக்கள் இடநெருக்கடியான வீடுகளில் வசிப்பதே நோய் இவ்வளவு வேகமாகப் பரவ முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஹட்சன் பே கடற்கரை ஓரமுள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வதற்கு, செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவக் குழுவினர் உதவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 பிப்ரவரி 2026
அடுத்த செய்தி இன்று உறைபனி மழை எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாகியூபெக்

கனடாவில் பாதுகாப்பான சிறை ஒன்றில் இருந்து கைதிகள் வெளியேற்றம்,,,

ஜூன் 24, 2024
கனடாமுதன்மை செய்தி

பட்ஜெட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது சிறுபான்மை லிபரல் அரசாங்கம்

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

விரைவுத் திட்ட ஒப்புதல் செயல்முறையை பாராட்டினார் டேனியல் ஸ்மித்

செப்டம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்கத் தூதருக்கும் ஒன்ராறியோவின் வர்த்தகப் பிரதிநிதிக்கிடையே முரண்பாடு!

அக்டோபர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?