Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பம்

பிப்ரவரி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்விக்காகப் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

கடந்த 10-ஆம் திகதி, டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் (Secondary School) நடந்த தாக்குதலில் சில மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை முதலானோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், அந்தப் பழைய பள்ளி கட்டிடத்திற்கு மாணவர்கள் இனி ஒருபோதும் செல்லத் தேவையில்லை என, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி (David Eby) உறுதியளித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, அருகில் உள்ள ஆரம்பப் பள்ளி (Elementary School) மைதானத்தில் ‘போர்ட்டபிள்’ (Portable) எனப்படும் நடமாடும் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும், மாணவர்கள் இழந்த இயல்பு வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதற்காகப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி மிசிசாகாவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது 
அடுத்த செய்தி புதிய மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை நிராகரித்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காரணத்தை கூற மறுக்கும் கனடா வருவாய் முகவரகம்

அக்டோபர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

அறிமுகமாகின்றது கடுமையான பிணை மற்றும் தண்டனைச் சட்டங்களை உள்ளடக்கிய, புதிய குற்றவியல் மசோதா!

அக்டோபர் 17, 2025
கனடா

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவெறி தொடர்பில் அறிக்கை வெளியிட்ட யோர்க் பல்கலைக்கழகம்

செப்டம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

டெர்ரெபோன் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

அக்டோபர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?