Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரா பெருவிழா

பிப்ரவரி 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தானாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீர்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நன்னாளில் விஷட பூஜைகள் மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபை இணைந்து நடாத்தும் விசுவாசுவ வருட மஹா சிவராத்திரி பெருவிழாவில் குறித்த ஆலயத்தில் நான்கு ஜாம பூஜைகளும் நடைநெறும்.

அதாவது முதாலாம் ஜாமம் மாலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் ஆரம்பமாகி 6.30 மணிக்கு பூஜை நடைபெறும்.

இரன்டாம் ஜாமம் 7.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 8.30 மணிக்கு பூஜை நடைபெறும்.

மூன்றாம் ஜாமம் 10.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 11.44 மணிக்கு லிங்கேஸ்சவ பூஜை நடைபெறும்.

நான்காம் ஜாமம் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 4.45 பூஜைகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரர் ஆலய உள் வீதி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலிப்பர்.

தொடர்ந்து மகேஸ்வர பூஜை எனப்படும் அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

சிவராத்திரி தினமான (15) மாலை 6.30 மணி முதல் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வவுனியா பரத நர்த்தன கலாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள், முள்ளியவளை ஐயனார் நாடக கலா மன்றத்தின் நடன நிகழ்வு, மல்லாவி ஆரனி நர்தனா மாணவர்களின் கலை நிகழ்வு, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை மாணவர்களின் நடன நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவன் நடனம், முள்ளியவளை திருமதி சாந்தா தர்சன் ஆசிரியையின் நெறியாள்கையில் நடராஜர் கீர்த்தனை இடம்பெறவுள்ளது.

மேலும் முள்ளியவளை கல்யாஜ வேலவர் அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவ நடனம், துணுக்காய் ஆரனி நர்தனாலய மாணவர்களின் சிவவர்னம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்களின் கோலாட்டம், விரலிசை மன்றம் அளம்பில் கலைஞர்களின் விரலிசை நாதம், முள்ளியவளை நுன்கலை கல்லூரியின் குழு இசை, மாங்குளம் முத்தமிழ் கலா மன்றத்தின் காவடி நடனம் மற்றும் மாந்தை கிழவி வின்னானமும் கலையருவி கலா மன்றத்தின் வில்லுப்பாட்டு என பல்வேறு கலாமன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிவராத்திரி நன்னாளில் சிறப்பாக அரங்கேற உள்ளது என ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி பங்கசுடன் கட்டைத்தூள் உற்பத்தி செய்தவருக்கு ஒரு மாத சிறை
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் அவசியம் – ICRC

ஆகஸ்ட் 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மீன்பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் சடலமாக மீட்பு!

ஜூன் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச நிதியை பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக,ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலையானார்.

ஜனவரி 28, 2026
இலங்கை

புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன – ஆளுநர்

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?