Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரச நிதியை பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக,ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலையானார்.

ஜனவரி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவருக்கு, பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த வெளிநாட்டுப் பயணம் உத்தியோகபூர்வமற்றது எனவும், அதற்காக அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தவறு இழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தனியார் கழிவு முகாமைத்துவ நிலத்தை விலைக்கு வாங்க, ஒட்டாவா மாநகர நிர்வாகம் முடிவு
அடுத்த செய்தி வைத்தியர்கள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

மட்டு புதூரில் ஜஸ் போதை பொருளுடன் இருவர் கைது.

மார்ச் 6, 2025
இலங்கை

முல்லைத்தீவில் அட்டகாசம் செய்த இந்திய இழுவைமடி படகுகள்

ஜனவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி

டிசம்பர் 8, 2025
இலங்கை

கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?