Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

‘ரெஸ்டாரன்ட்ஸ் கனடா’ அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

பிப்ரவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் உணவகத் தொழில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தெரிவிகப்பட்டுள்ளது.

‘ரெஸ்டாரன்ட்ஸ் கனடா’ (Restaurants Canada) அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் 44 சதவீத உணவகங்கள் தற்போது நஷ்டத்திலோ அல்லது லாபமே இல்லாத நிலையிலோ இயங்கி வருகின்றன.

89% உணவக உரிமையாளர்கள் தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்தும், 88% பேர் உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம் காரணமாக மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், மக்கள் உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்துள்ளானர்.

உணவகங்களுக்கான இட வாடகை மற்றும் காப்பீட்டுத் தொகை கடந்த ஆண்டை விடப் பெருமளவு உயர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஓய்வு ஊக்கத் திட்டம்  குறித்த விவரங்களை வெளியிட்ட மத்திய அரசாங்கம்

டிசம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈஸ்ட்வே டேங்க் நிறுவனத்தின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

செப்டம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரியை நீக்க பிரதமர் மார்க் கார்னிக்கு கோரிக்கை!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்கனடா

ரஷ்யாவுடனான போர் எப்படி முடிவடைய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் – பிரதமர் ஜஸ்டின் ரூடோ..!!

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?