Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரிவினைவாதப் போக்கு குறித்து டேனியல் ஸ்மித்தை சாடும் ஸ்டீபன் டியான்

பிப்ரவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் லிபரல் கட்சித் தலைவர் ஸ்டீபன் டியான், அல்பர்ட்டா மாகாணத்தில் வளர்ந்து வரும் பிரிவினைவாதப் போக்கு குறித்து மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அல்பர்ட்டா பிரிவினைவாதக் குழுக்களின் செயல்பாடுகளை “பிரிவினைவாத மிரட்டல்” (Separatist Blackmail) என்று வர்ணித்த ஸ்டீபன் டியான், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் டேனியல் ஸ்மித் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார்.

“அல்பர்ட்டா கனடாவுடன் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா? என்பதில் முதலமைச்சர் தெளிவாக இருக்க வேண்டும்” என டியான் வலியுறுத்தினார்.

ஒரு பிரிவினைவாத வாக்கெடுப்பை (Referendum) நடத்துவதற்கான கையெழுத்துகளின் எண்ணிக்கையை 6 லட்சத்திலிருந்து சுமார் 1.78 லட்சமாகக் குறைத்த முதலமைச்சரின் செயல் “பொறுப்பற்றது” என அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையீடு குறித்தும் டியான் கவலை தெரிவித்தார்.

அல்பர்ட்டாவின் இயற்கை வளங்களைக் கைப்பற்றும் நோக்கில், ட்ரம்ப் அந்தப் பகுதியைத் தனது நாட்டுடன் இணைக்க (Annexation) முயலக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் மாபெரும் போராட்டம்
அடுத்த செய்தி வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

Pierre Poilievre எம்பிக்கள் மீது வைத்துள்ள கட்டுப்பாடு, கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 19, 2026
கனடா

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் கனடாவை முன்னேற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு!

மே 13, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

பிப்ரவரி 3, 2025
கனடா

WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

ஆகஸ்ட் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?