Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

200 ஆண்டுகால தேர்தல் வரலாற்ரை மாற்றிய முதல் பெண் !

ஜூன் 4, 2024
மெக்சிகோ
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மெக்சிகோவில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் கிளாடியா ஜனாதிபதி ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் தெரிவு செய்யப்படுகிறார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து கிளாடியா ஷீன்பாம், ”நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

61 வயதான கிளாடியா ஷீன்பாம் எதிர் வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நகர மேயாரகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்
அடுத்த செய்தி தொப்புள் கொடியுடன் தூக்கி எறியப்பட்ட குழந்தை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

4 ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றிய லிபரல் கட்சி…

ஏப்ரல் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் வெடிப்பு சம்பவம்

ஜூலை 19, 2025
உலகம்

காஸாவில் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டு தாக்குதல்!

ஆகஸ்ட் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?