Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

சீன பட்டாசு விற்பனை நிலையத்தில் வெடி விபத்து – 12 பேர் உயிரிழப்பு

பிப்ரவரி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பட்டாசு விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சீன நகரமான சியாங்யாங்கில் உள்ள ஒரு சில்லறை விற்பனை கடையில் இன்று  இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 சதுர மீற்றர் பரப்பளவிலான கடை வளாகம் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி சென்னை வருகிறார்இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாணந்துறை, வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை!

டிசம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கரையொதுங்கிய ராட்சத திமிங்கலம்

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை பிரச்சனையை 06 மாத காலத்திற்குள் முடிப்போம் – சிவசேனை உறுதி

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பொலன்னறுவையில் 8 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து பலி!

ஆகஸ்ட் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?