Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

சென்னை வருகிறார்இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர்

பிப்ரவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 26, 27 ஆகிய திகதிகளில் சென்னை வருகை தருகிறார்

தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட இருக்கிறது

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கனவ, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்களை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

முந்தைய செய்தி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு
அடுத்த செய்தி சீன பட்டாசு விற்பனை நிலையத்தில் வெடி விபத்து – 12 பேர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்

ஜூலை 25, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 30 ஏப்ரல் 2025

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரல்…

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி தனியார் கல்வி நிலைய கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?