யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் இன்று திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.
இதன்படி, காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை காவல் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் இறந்த நிலையில் இந்த திமிங்கிலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
.
