Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படத்தின் நாயகி யார் என்ற அறிவிப்பு வெளியானது !

ஜூன் 7, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக செப்டம்பர் 5ம் திகதி மதராஸி திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

டைம் டிராவல் கதைக்களத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகும் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் கயாடு லோஹர் என்பவரே நாயகி என கூறப்பட்டு வந்த நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் எனத்தெரியவந்துள்ளது.

 

முந்தைய செய்தி வவுனியாவில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை நிகழ்வுகள்!
அடுத்த செய்தி தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆகஸ்ட் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

ஜூன் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சீ.வி.கே!

ஜூன் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?