Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காஸா நிவாரண முகாம்களில் 6 வாரங்களில் 798 பேர் பலி!

ஜூலை 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பலஸ்தீனத்தின் காஸாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்கள் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில், கடந்த ஆறு வாரங்களில் 798 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன.

இங்கு நாளொன்றுக்கு ஐந்து லொறிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. நிவாரண பொருட்களைப் பெற்றுக்கொள்ள வரும் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றது.

இந்நிலையில் மே 27 தொடங்கி ஜூலை 7 வரையிலான ஆறு வாரத்தில் மட்டும், 798 பேர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது.

 

முந்தைய செய்தி பொலிஸ் அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!
அடுத்த செய்தி மனிதத் தோலைப் போன்று செயல்படும் தொலைபேசி உறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

வரி விதிப்பதால் போருக்குத் தீர்வு காண முடியாது ட்ரம்புக்கு பதிலளித்த சீனா!

செப்டம்பர் 14, 2025
உலகம்

கரூரில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வுகள் முன்னெடுப்பு!

செப்டம்பர் 28, 2025
உலகம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு!

அக்டோபர் 21, 2025
உலகம்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்

ஏப்ரல் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?