Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வேலையிழந்து நிர்க்கதியில் நிற்கும் மெக்சிகோ தொழிலாளர்கள்

பிப்ரவரி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான மெக்சிகோ நாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள கடும் தாமதம் காரணமாக வேலையிழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பணி அனுமதிப்பத்திரம் கையில் இல்லாததால், தொழில்தருநர்கள் இந்த ஊழியர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க முடிவதில்லை.

இதனால் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக வருமானமின்றித் தவிக்கின்றனர்.

அனுமதிப்பத்திரம் காலாவதியானதும், கியூபெக் அரசின் இலவச மருத்துவக் காப்பீடும் (RAMQ) ரத்தாகும் நிலை காணப்படுகின்றது.

இதனால் கடும் குளிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டால் கூட இவர்களால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நெடுஞ்சாலை 520 இணையும் பகுதி முழுமையாக மூடப்படுகின்றது

ஏப்ரல் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில், டெஸ்லா வாகனங்களின் விற்பனை பதிவு வீழ்ச்சி

மே 30, 2025
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
கியூபெக்

மொண்ட்ரியலின் செயின்ட் – லாரன்ட் பகுதி சேவை மையத்தை நிரந்தரமாக மூடும் கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை

மார்ச் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?