இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-19 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பின்னிரவு 3.37 மணி வரை பிறகு துவிதியை நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.29 மணி வரை பிறகு மகம் யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை,
மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நட்பு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பெருமை
மகரம்-சுபம்
கும்பம்-வரவு
மீனம்-போட்டி
