Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

10 வயது சிறுவன் மீது கொதி நீரை ஊற்றிய நபருக்கு 27 மாத சிறை தண்டனை

ஜனவரி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

10 வயது சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய ஸ்டெபானி போரல் (Stéphanie Borel) என்பவருக்கு 27 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மொன்ட்ரியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீட்டு அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடும் விளையாட்டில் (Ding-dong ditch) அந்த சிறுவன் ஈடுபட்ட போதே, ஸ்டெபானி போரல் கொதிநீரை ஊற்றியுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மொன்ட்ரியலின் தெற்குப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்தத் தாக்குதலால் சிறுவனின் முகம், மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

அவனது உடலின் 4 சதவீதப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், போரலுக்கு 27 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்ட்ரியல் மாநகர தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அடுத்த செய்தி OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

உடல் அணியும் கமெராக்கள் தொடர்பாக ஒட்டாவா பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

செப்டம்பர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

விண்வெளிக்கு பயணமாகும் ஜென்னி கிப்பன்ஸ்

மார்ச் 29, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

1 லட்சம் மக்கள், ஆனால் போக்குவரத்து இல்லை – கிழக்கு மொன்றியலில் மக்கள் கொந்தளிப்பு!

மார்ச் 2, 2026
கியூபெக்

கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த தயாராகும் மொன்றியல்

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?